Tag: What is PLC in Tamil

  • PLC என்றால் என்ன?

    முந்தைய முன்னுரையில் தானியங்கி தொழில்நுட்பம் என்னவென்பதை சுருங்கக்கண்டோம். இன்றைய தொழிற்சாலைகளில் இயந்திரங்களை  தன்னிச்சையாக (Automatic) செயல்படவைக்க உதவும் இரண்டு மிக முக்கியமான கட்டுப்பாட்டு கணினிகள்(Controllers) Programmable Logic Controller மற்றும் Distributed Control System. இவை இரண்டும் தொழிற்சாலைகளின் கடின சூழலுக்கேற்ப உருவாக்கப்பெற்ற Embedded System-த்தின் ஒரு மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பாகும். குறிப்பு: PLC  மற்றும் DCS இவை இரண்டும் ஒரே மாதிரியான செயல்பாட்டுக் கொள்கைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இருப்பினும், தொழிற்சாலைகளின் அளவிற்கேற்ப இவைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சிறிய…