Tag: Automation in Tamil
-
தானியங்கி தொழில்நுட்பம் (Automation Technology).
அயராது வளர்ச்சியடையும் மனிதனின் மூளைக்கேற்ப இயந்திரங்களும் அதன் தொழில்நுட்பங்களும் மனிதனுடன் இணைந்தே வளர்ச்சியடைகின்றன. தனி மனிதனின் இன்றியமையாத தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என தொடங்கி சமூகத்தேவைகளான மருத்துவம், கல்வி, பாதுகாப்பு, கேளிக்கை வரை அனைத்திலும் இன்று அறிவியல் புகுந்து அவைஅவைகளின் தேவைகளை பூர்த்திசெய்ய முனைகின்றது. அப்படி பூர்த்தி செய்ய முனையும் அறிவியலின் பல்வேறு பரிணாமங்களில் ஒரு இன்றியமையாத இடத்தை பெற்றதுதான் தானியங்கி தொழில்நுட்பம் (Automation Technology). தானியங்கி தொழில்நுட்பம் என்பது ஒரு இயந்திரத்தின் திறனை, தனுக்குத்…
